வேளாண் ஆன்-லைன் கலந்தாய்வு நாளை துவக்கம்

வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு, நாளை, 12 ம் தேதி, துவங்குகிறது.

Update: 2019-07-11 14:44 GMT
வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு, நாளை, 12 ம் தேதி, துவங்குகிறது. விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள அசல் சான்றிதழ் களை சான்றிதழ் சரிபார்ப்பின்போது மாணவ- மாணவிகள் கொண்டு வர வேண்டும் என்று பல்கலைக்கழக பதிவாளர் கல்யாண சுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்