குடிநீர் பற்றாக்குறை : "நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு" - கே. எஸ். அழகிரி

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.

Update: 2019-07-08 05:05 GMT
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் தேவந்தவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை முன் கூட்டியே செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி செய்வதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்