"இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்

இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-01 05:35 GMT
இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள் என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்