நீங்கள் தேடியது "Hydro carbon project in India"
1 July 2019 10:45 AM GMT
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிதிசார்ந்து அரசுக்கு பயன்தராத ஒன்று - டி.ஆர்.பாலு
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிதிசார்ந்து அரசுக்கு பயன்தராத ஒன்று என மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
1 July 2019 8:33 AM GMT
"ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய அனுமதி தராதீர்கள்" - மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார்.
1 July 2019 5:35 AM GMT
"இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்
இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
30 Sep 2018 6:53 AM GMT
நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் : நாளை ஒப்பந்தம் கையெழுத்து
தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நாளை கையெழுத்தாக உள்ளது.