ஹைட்ரோ கார்பன் திட்டம் நிதிசார்ந்து அரசுக்கு பயன்தராத ஒன்று - டி.ஆர்.பாலு

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிதிசார்ந்து அரசுக்கு பயன்தராத ஒன்று என மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிதிசார்ந்து அரசுக்கு பயன்தராத ஒன்று - டி.ஆர்.பாலு
x
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிதிசார்ந்து அரசுக்கு பயன்தராத ஒன்று என்றும், இந்த திட்டத்துக்க அனுமதி வழங்கும் போது மத்திய அரசு முழுஈடுபாட்டுடன் செயல்படவில்லை என மக்களவையில் குற்றம்சாட்டிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, மக்களை திரட்டி திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்களை கட்டாயப்படுத்தி எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படாது என்ற உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்