நீங்கள் தேடியது "hydro Carbon project in Tamilnadu"

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிதிசார்ந்து அரசுக்கு பயன்தராத ஒன்று - டி.ஆர்.பாலு
1 July 2019 4:15 PM IST

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிதிசார்ந்து அரசுக்கு பயன்தராத ஒன்று - டி.ஆர்.பாலு

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிதிசார்ந்து அரசுக்கு பயன்தராத ஒன்று என மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய அனுமதி தராதீர்கள் - மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்​கை
1 July 2019 2:03 PM IST

"ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய அனுமதி தராதீர்கள்" - மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்​கை

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது - தமிழிசை சவுந்தரராஜன்
1 July 2019 11:05 AM IST

"இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்

இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் : நாளை ஒப்பந்தம் கையெழுத்து
30 Sept 2018 12:23 PM IST

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் : நாளை ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நாளை கையெழுத்தாக உள்ளது.