“ஜனநாயகன்“ - விஜய்க்கு ட்ரிபியூட்டாக சில காட்சிகள்?

Update: 2025-12-16 16:00 GMT

“ஜனநாயகன்“ - விஜய்க்கு ட்ரிபியூட்டாக சில காட்சிகள்?

ஜனநாயகன் படத்துல நம்ம தளபதி விஜய்க்கு ட்ரிபியூட்டா சில காட்சிகள் வைக்கப்பட்டுருக்காம்...

வினோத் இயக்கத்துல உருவாகிட்டு இருக்க ஜனநாயகன் படத்தோட ரன் டைம் 3 மணி நேரம் 6 நிமிடம் இருக்கும் அப்டினு தகவல் கிடைச்சது..

ஆனா படத்தோட நீளம் ரெண்டே முக்கால் மணி நேரம் தானாம்... கடைசியா க்ளைமேக்ஸ் முடிஞ்சதும் விஜய்க்கான ட்ரிபியூட்டா சில காட்சிகள், அவரோட சினிமா வாழ்க்கைய பத்தி இதெல்லாம் ரசிகர்களுக்காக திரையிடவிருக்குறதா தகவல் கசிஞ்சுருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்