கடல் நீர் சுத்திகரிப்பு புதிய ஆலை : நிலம் சமன்படுத்தும் பணி தீவிரம்

நெம்மேலியில் 20 ஏக்கர் பரப்பளவில் 15 கோடி லிட்டர் கடல் நீர் சுத்திகரித்து குடிநீர் வழங்க மற்றொரு புதிய ஆலை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2019-06-25 02:27 GMT
நெம்மேலியில் 20 ஏக்கர் பரப்பளவில் 15 கோடி லிட்டர் கடல் நீர் சுத்திகரித்து குடிநீர் வழங்க மற்றொரு புதிய ஆலை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக . 20 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டு மேடுபள்ளங்களாக உள்ள நிலத்தினை சாலை அமைக்கும் எந்திரங்கள் மூலம் நிலம் சமன் படுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. நிலம் சமன் படுத்தும் பணி முடிந்தவுடன் இந்த மாத இறுதியில் ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்க தமிழக அரசு அடிக்கல் நாட்ட திட்டமிட்டு உள்ளது. நெம்மேலியில் உள்ள முதல் ஆலையில் 10 கோடி லிட்டர் கடல்நீர் சுத்தரிப்பு ஆலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்