சதுரங்கவேட்டை பட பாணியில் நூதன மோசடி : சினிமா பட துணை இயக்குனர் உள்பட 3 பேர் கைது

சினிமா பட துணை இயக்குனர் ஒருவர், மோசடி கும்பலுடன் சேர்ந்து, நூதன மோசடி செய்யும் முறைகள் குறித்து யூ டியூப் மூலம் கற்று, சதுரங்க வேட்டை பட பாணியில் பலரிடம் மோசடி செய்து வந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Update: 2019-06-19 13:59 GMT
சினிமா பட துணை இயக்குனர் ஒருவர், மோசடி கும்பலுடன் சேர்ந்து, நூதன மோசடி செய்யும் முறைகள் குறித்து யூ டியூப் மூலம் கற்று,  சதுரங்க வேட்டை பட பாணியில் பலரிடம் மோசடி செய்து வந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்