சனிபகவான் கோயிலில் விகாரி வருட பிரம்மோற்சவ விழா

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான சனிபகவான் கோயிலில் விகாரி வருட பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-06-11 10:39 GMT
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற  தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான  சனிபகவான் கோயிலில் விகாரி வருட பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சனிபவகானுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்