"அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது" - தமிழிசை

அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-09 08:27 GMT
அதிமுகவில் குழப்பம் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் நிலையான ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என இடைத்தேர்தலில் மக்கள் வாக்களித்து உள்ளதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்