கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் - மன்னார்க்குடி ஜீயர் கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் நடமாட விட மாட்டோம் என மன்னார்க்குடி ஜீயர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோட்சேவை தீவிரவாதி என்று கூறிய கமல்ஹாசனை தமிழகத்தில் நடமாட விட மாட்டோம் என்று மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.