நீங்கள் தேடியது "Minister Post"

கமல் கூறியது வரலாற்று உண்மைகள் - திருமாவளவன்
15 May 2019 11:08 AM GMT

கமல் கூறியது வரலாற்று உண்மைகள் - திருமாவளவன்

நாதுராம் கோட்சே பற்றி கமல் கூறிய கருத்துக்கள் வரலாற்று உண்மைதான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - தமிழிசை
15 May 2019 11:05 AM GMT

கமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - தமிழிசை

கமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் - மன்னார்க்குடி ஜீயர் கடும் எச்சரிக்கை
15 May 2019 10:07 AM GMT

கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் - மன்னார்க்குடி ஜீயர் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் நடமாட விட மாட்டோம் என மன்னார்க்குடி ஜீயர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹெச். ராஜா
15 May 2019 10:02 AM GMT

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹெச். ராஜா

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெச். ராஜா கூறியுள்ளார்.

கமலின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - முரளி அப்பாஸ், மநீம செய்தி தொடர்பாளர்
15 May 2019 8:14 AM GMT

கமலின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - முரளி அப்பாஸ், மநீம செய்தி தொடர்பாளர்

கமலின் பேச்சு தனிப்பட்ட நபர்கள் மற்றும் கட்சிகளால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.

எந்தவித ஆரவாரமின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்...
15 May 2019 7:56 AM GMT

எந்தவித ஆரவாரமின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்...

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளர் மாரிமுத்து, எந்தவித ஆடம்பரம், ஆரவாரமின்றி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம்
15 May 2019 6:57 AM GMT

கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம்

இந்து தீவிரவாதம் என பேசிய கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கமல் சொன்னது தவறு என்றால், அமைச்சர் சொன்னதும் தவறே - கருணாஸ்
15 May 2019 6:13 AM GMT

கமல் சொன்னது தவறு என்றால், அமைச்சர் சொன்னதும் தவறே - கருணாஸ்

கமல் மீது வழக்கு தொடர்ந்தால், அமைச்சர் மீதும் வழக்கு போடவேண்டும் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி
15 May 2019 5:47 AM GMT

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி

ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் தொடர்பான கருத்தை பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்ட மறுத்துள்ளார்.

இந்துக்களை வம்புக்கு இழுக்கிறார் கமல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
14 May 2019 10:04 AM GMT

இந்துக்களை வம்புக்கு இழுக்கிறார் கமல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமல் வருத்தம் தெரிவித்தால் கருத்தை வாபஸ் பெற தயார் தமது கருத்தையும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை - தங்க தமிழ்செல்வன்
20 Jun 2018 3:23 AM GMT

தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை - தங்க தமிழ்செல்வன்

18 பேரும் ஒற்றுமையாக உள்ளோம் - தங்க தமிழ்செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் - திருநாவுக்கரசர்
19 Jun 2018 6:42 AM GMT

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : "விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.