கமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - தமிழிசை

கமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாகவும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்