கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் - மன்னார்க்குடி ஜீயர் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் நடமாட விட மாட்டோம் என மன்னார்க்குடி ஜீயர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
x
கோட்சேவை தீவிரவாதி என்று கூறிய கமல்ஹாசனை தமிழகத்தில் நடமாட விட மாட்டோம் என்று மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்