கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹெச். ராஜா

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெச். ராஜா கூறியுள்ளார்.
x
இந்து தீவிரவாதம் குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா கூறியுள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்துக்களை பற்றி பேச, கமலுக்கு உரிமையில்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்