மின்தடையால் நோயாளிகள் உயிரிழப்பா? : மருத்துவமனை டீன் திட்டவட்ட மறுப்பு
மின்தடை காரணமாக நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்று, மதுரை அரசு மருத்துவமனையின் டீன் வனிதா, தெரிவித்துள்ளார்.;
மின்தடை காரணமாக நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்று, மதுரை அரசு மருத்துவமனையின் டீன் வனிதா, தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் சரியாக பராமரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.