வேலூர் தேர்தல் ரத்து : ஸ்டாலினுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு -துரைமுருகன்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-17 11:22 GMT
வேலூர் மக்களவை  தொகுதி தேர்தல் ரத்து விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்