பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.