நீங்கள் தேடியது "Periyar 140"

பெரியார் சிலை விவகாரம் : பாஜகவுக்கு தொடர்பில்லை - ஹெச். ராஜா
9 April 2019 3:12 PM IST

பெரியார் சிலை விவகாரம் : "பாஜகவுக்கு தொடர்பில்லை" - ஹெச். ராஜா

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று H.ராஜா கூறினார்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
8 April 2019 3:04 PM IST

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெரியார் சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்...
8 April 2019 1:41 PM IST

பெரியார் சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்...

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெரியார் சிலை தலை உடைப்பு... அறந்தாங்கியில் பரபரப்பு...
8 April 2019 12:13 PM IST

பெரியார் சிலை தலை உடைப்பு... அறந்தாங்கியில் பரபரப்பு...

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள், உடைத்துள்ளனர்.

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம்
20 Sept 2018 1:31 AM IST

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

பெரியார் சிலையை அவமதித்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - ஸ்டாலின்
17 Sept 2018 1:53 PM IST

"பெரியார் சிலையை அவமதித்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" - ஸ்டாலின்

பெரியார் சிலையை அவமதித்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : தலைவர்கள் மரியாதை
17 Sept 2018 11:34 AM IST

பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : தலைவர்கள் மரியாதை

பெரியாரின் 140வது பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
17 Sept 2018 11:11 AM IST

பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

பெரியாரின் 140வது பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.