வேளாண் நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தம் யானைகள்

அகழியை ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

Update: 2019-04-07 14:44 GMT
சத்தியமங்கலம்  விளாமுண்டி வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில்,குடிநீருக்காக இரவு நேரங்களில்  வனத்தை விட்டு வெளியேறும் யானைகள்  அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து  வாழை, கரும்பு, தீவனசோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.இதை பற்றி விவசாயிகள் கூறுகையில்  யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க அகழியை ஆழப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்