"ஆயிரம் தாமரை மொட்டுக்களே..." - தமிழிசை கலகலப்பு பேச்சு

'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என்று, அப்போதே பா.ஜ.க.வுக்கு வாக்கு சேகரித்தவர் நடிகர் கார்த்திக் என தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை கலகலப்பாக பேசினார்.;

Update: 2019-04-07 05:55 GMT
'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என்று, அப்போதே பா.ஜ.க.வுக்கு வாக்கு சேகரித்தவர் நடிகர்  கார்த்திக் என தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை கலகலப்பாக பேசினார். தூத்துக்குடிக்கு நடிகர் கார்த்திக் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது, தமிழிசை இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்