கடலூர் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரசாரம்

கடலூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.;

Update: 2019-04-06 04:39 GMT
கடலூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர்  கோவிந்தசாமியை ஆதரித்து விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கோவிந்தசாமியை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ரமேஷ், தான் திருமாவளவனின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று கூறி வாக்கு கேட்க முடியுமா என கேள்வி எழுப்பினார்
Tags:    

மேலும் செய்திகள்