சிவகங்கை தொகுதி பிரசாரம் : கூட்டம் கலையாமல் இருக்க நடன நிகழ்ச்சி

சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதாரித்து பிரசாரம் செய்யும் முன், அரண்மனை வாசல் மேடையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-04-03 08:18 GMT
சிவகங்கை அரண்மனை வாசலில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதாரித்து பிரசாரம் செய்யும் முன், அரண்மனை வாசல் மேடையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொண்டர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்