நீங்கள் தேடியது "AM"

ஸ்டாலினுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் - திமுக, கூட்டணி கட்சிகள், வழக்கறிஞர்கள் முறையீடு
16 May 2019 4:07 PM IST

"ஸ்டாலினுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்" - திமுக, கூட்டணி கட்சிகள், வழக்கறிஞர்கள் முறையீடு

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக, திமுக தலைவர் ஸ்டாலின் 13 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும் - தம்பிதுரை
20 April 2019 11:42 AM IST

"யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும்" - தம்பிதுரை

கரூரில் வெற்றிபெறுவோம், ஆனால், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்று சொல்ல தாம் ஜோதிடர் அல்ல என்று கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று முக்கிய ஆலோசனை
13 April 2019 10:00 AM IST

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

பாஜக வேட்பாளரை ஆதரித்து கவுதம் கம்பீர் பிரசாரம்
13 April 2019 9:50 AM IST

பாஜக வேட்பாளரை ஆதரித்து கவுதம் கம்பீர் பிரசாரம்

ஜம்மு-காஷ்மீரில், உள்ள ராம்நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஜிதேந்திர சிங்கை ஆதரித்து, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பிரசாரம் செய்தார்.

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்
3 April 2019 1:58 PM IST

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

சிவகங்கை தொகுதி பிரசாரம் : கூட்டம் கலையாமல் இருக்க நடன நிகழ்ச்சி
3 April 2019 1:48 PM IST

சிவகங்கை தொகுதி பிரசாரம் : கூட்டம் கலையாமல் இருக்க நடன நிகழ்ச்சி

சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதாரித்து பிரசாரம் செய்யும் முன், அரண்மனை வாசல் மேடையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய அரசு தமிழக மக்களுக்கு குறைவைக்கவில்லை - அமித்ஷா
3 April 2019 1:12 PM IST

"மத்திய அரசு தமிழக மக்களுக்கு குறைவைக்கவில்லை" - அமித்ஷா

மத்திய அரசு தமிழக மக்களுக்கு குறைவைக்கவில்லை என புதுக்கோட்டை பிரசாரத்தில் அமித்ஷா பேசினார்.

என்னை திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் - அழகிரி
30 Aug 2018 2:00 PM IST

என்னை திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் - அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, என்னை திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார் என தெரிவித்துள்ளார்.