ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.
ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்
x
மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார். இந்நிலையில், நேற்று தூத்துக்குடியில் பிரசார மேடையில் ஏறிய கார்த்திக், முதல் ஆளாக தன் பேச்சை துவக்கினார். பின்னர் தலைவர்கள் பேச, கடைசியாக அமித்ஷா பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க, அந்த மேடையில் கார்த்திக் காற்று வாங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்