பாஜக வேட்பாளரை ஆதரித்து கவுதம் கம்பீர் பிரசாரம்

ஜம்மு-காஷ்மீரில், உள்ள ராம்நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஜிதேந்திர சிங்கை ஆதரித்து, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பிரசாரம் செய்தார்.
பாஜக வேட்பாளரை ஆதரித்து கவுதம் கம்பீர் பிரசாரம்
x
ஜம்மு-காஷ்மீரில், உள்ள ராம்நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஜிதேந்திர சிங்கை ஆதரித்து, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பிரசாரம் செய்தார். சமீபத்தில், பா.ஜ.க.வில் இணைந்த அவர், தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். ஜம்முவுக்கு வந்த அவரை, கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்