"மத்திய அரசு தமிழக மக்களுக்கு குறைவைக்கவில்லை" - அமித்ஷா

மத்திய அரசு தமிழக மக்களுக்கு குறைவைக்கவில்லை என புதுக்கோட்டை பிரசாரத்தில் அமித்ஷா பேசினார்.

Update: 2019-04-03 07:42 GMT
மத்திய அரசு தமிழக மக்களுக்கு குறைவைக்கவில்லை என புதுக்கோட்டை பிரசாரத்தில் அமித்ஷா பேசினார்.தமிழகத்திற்கு குறைவைக்காமல் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி அரசு தீவிர முயற்சி செய்கிறார் எனவும் கூறினார்.தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5, 48, 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது எனவும் கூறினார் .
Tags:    

மேலும் செய்திகள்