24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு

தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-21 01:57 GMT
வழக்கத்தை விட 14 சதவீதம் குறைவான மழைப்பொழிவை தமிழகம் பெற்றுள்ளதாக தமிழக அரசு அதில் கூறியுள்ளது.மழைப்பொழிவு குறைவானதையடுத்து தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்கள் மற்றும் 38 வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகள் வறட்சியால் பாதித்த இடங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்