"மக்களவைத் தேர்தலுக்கு முன்பு குக்கர் சின்னம் கிடைக்கும்" - தினகரன் நம்பிக்கை

அ.ம.மு.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2019-03-15 17:36 GMT
அ.ம.மு.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை அசோக் நகரில் உள்ள  அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், இடைத் தேர்தல் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்