மக்களவை தேர்தல் அறிவிப்புகள் - ஓர் பார்வை
முன்னதாக, 15வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 2009ஆம் ஆண்டு 5 கட்டங்களாக நடைபெற்றது.
* 16வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வெளியானது.
* ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12-ம் தேதி வரை என 9 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
* இந்திய வரலாற்றில் 1951ம் ஆண்டுக்கு பிறகு, பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இதுவாகும்.
* முன்னதாக, 15வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 2009ஆம் ஆண்டு 5 கட்டங்களாக நடைபெற்றது.
* இதற்கான அறிவிப்பு மார்ச் 2ஆம் தேதி வெளியானது.
* இந்தத் தேர்தல், 30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளை கொண்டு நடத்தப்பட்டது.
* 14வது மக்களவைக்கான தேர்தல் 2004ஆம் ஆண்டு நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான தேர்தல் அறிவிப்பானை பிப்ரவரி 29ஆம் தேதி நடந்தது.