ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிகுறைப்பு செய்ய வலியுறுத்துவோம் - ஜெயக்குமார்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிகுறைப்பு செய்ய வலியுறுத்த உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

Update: 2019-02-24 05:17 GMT
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 70 பொருட்கள் மற்றும் 9 சேவைகளுக்கு வரிகுறைப்பு செய்ய வலியுறுத்த உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்