ஜாக்டோ ஜியோ போராட்டம் - உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-02-18 12:44 GMT
அரசு ஊழியர்களின் குழந்தைகளை  அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும்  என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாமே என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து தனியாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்