சேமநல நிதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சேமநல நிதியை உயர்த்த வேண்டும், பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-12 13:04 GMT
சேமநல நிதியை உயர்த்த வேண்டும், பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்