தெற்கு ரெயில்வேயுடன் கைகோர்த்தது,'ஷேரான் பிளைவுட்'

சுற்றுச்சூழலை பேணிக்காத்து, மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள ஷேரன் பிளைவுட் நிறுவனம் தெற்கு ரயில்வேயுடன் கைகோர்த்துள்ளது.

Update: 2019-01-13 04:43 GMT
சுற்றுச்சூழலை பேணிக்காத்து, மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள ஷேரன் பிளைவுட் நிறுவனம் தெற்கு ரயில்வேயுடன் கைகோர்த்துள்ளது. ரெயில் என்ஜின் பெட்டிகளில் சுற்றுசூழலை காப்போம் என்ற செய்தியுடன் வர்ணம் பூசி புதிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய முதல் ரெயில் என்ஜினை  தெற்கு ரயில்வே உதவி கோட்ட மேலாளர் மனோஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்