ஆடு திருடிய இருவருக்கு தர்ம அடி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில் இரண்டு பேர் ஆடுகளை திருடிவிட்டு காரில் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.;

Update: 2019-01-10 03:49 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில் இரண்டு பேர் ஆடுகளை திருடிவிட்டு காரில் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு காரை மறித்து, திருடர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காங்கேயம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்