மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை : பணம் மற்றும் தங்கம் பறிமுதல்

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத்தின் தெற்கு மண்டல தலைமை பொறியாளர் முத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2019-01-03 06:13 GMT
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத்தின் தெற்கு மண்டல தலைமை பொறியாளர் முத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் புத்தாண்டையொட்டி லஞ்சமாக பெற்ற ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 18 கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்