ஆயிரம் ஆசிரியர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் இல்லை : ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 4 மாதங்களாக சம்பளம் வழங்காதது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-12-17 10:07 GMT
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 4 மாதங்களாக சம்பளம் வழங்காதது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், 150 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, கூடுதலாக ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்