"வரலாறு பாடத்தில் தேசிய தலைவர்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன.

Update: 2018-12-03 11:07 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'வரலாறு பாடப் புத்தகத்தில் இடம் பெறாத தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்களது பெயர்களை  மீண்டும் புத்தகத்தில் வைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் எனவும் உறுதி அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்