5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-02 11:01 GMT
5 மாநில தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்