நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் நிவாரண நிதி...
திருச்சியில் நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் கஜா புயல் நிவாரணம் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டது.;
திருச்சியில் நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் கஜா புயல்
நிவாரணம் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டது. கடவுள்கள், நடிகர்கள், உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து நாடகங்கள் அரங்கேற்றிய கலைஞர்கள் பொதுமக்களிடம் நிதி வசூலித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண நிதி வழங்கினார்.