Stickers | Government bus | அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய 30 பேர் கைது

Update: 2025-12-22 03:10 GMT

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் அச்சிட்ட ஸ்டிக்கர் ஒட்டிய முக்குலத்தோர் எழுச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழக அரசு தெலுங்கு மொழியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்