கஜா புயல் சீரமைப்புக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் - திமுக தலைவர் ஸ்டாலின்

கஜா புயல் சீரமைப்புக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

Update: 2018-11-19 05:36 GMT
கஜா புயல் சீரமைப்புக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

* திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பு. 

* வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்க தேவையான நிவாரணம்
Tags:    

மேலும் செய்திகள்