"நிவாரண பொருட்கள் லாரிகளை சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள்" - உதயகுமார், அமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும், அதிகாரிகளையும் சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள் என அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2018-11-18 05:29 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும், அதிகாரிகளையும் சிறைப்பிடிப்பவர்கள் சமூக விரோதிகள் என அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்