கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் கனமழை - கீரிபள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு

கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் கனமழை - கீரிபள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு;

Update: 2018-11-01 07:56 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்  நேற்று இரவு கன மழை பெய்தது. இதனால் வேட்டைக்காரன் கோயில் அருகே உள்ள குளம் நிரம்பி உபரி நீர் கீரிபள்ள ஓடையில் ஓடியது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை நஞ்சகவுண்டன்பாளையத்தில்,  கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புப் பகுதிகள் மழை நீர் வெள்ளம் புகுந்து. பாதிக்கப்பட்ட பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்