தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி : துணை முதலமைச்சர் துவக்கி வைத்தார்
மதுரையில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.;
மதுரையில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தால், ஆட்சி கவிழ்ந்து விடும் என பலர் பகல் கனவில் இருப்பதாகவும் அது பலிக்காது என்றும் தெரிவித்தார்.