நீங்கள் தேடியது "achievement"

சாதித்துக் காட்டிய மு.க.ஸ்டாலின்... விமர்சனங்களைக் கடந்து வெற்றிப் பயணம்
3 May 2021 8:22 AM IST

சாதித்துக் காட்டிய மு.க.ஸ்டாலின்... விமர்சனங்களைக் கடந்து வெற்றிப் பயணம்

தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தேசிய வருவாய் திறனாய்வு தேர்வில் சாதனை புரிய ஆசிரியர்கள் ஊக்குவித்தனர் - சக்திவேல், மாணவன்
24 April 2019 11:04 AM IST

தேசிய வருவாய் திறனாய்வு தேர்வில் சாதனை புரிய ஆசிரியர்கள் ஊக்குவித்தனர் - சக்திவேல், மாணவன்

தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வில், சத்தியமங்கலத்தை அடுத்த கோடேபாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள் 11 பேர் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.

கண்ட பேருண்டாசனம் யோகாவில் உலக சாதனை : 45 நிமிடங்கள் செய்து அசத்திய 8 ஆம் வகுப்பு சிறுவன்
4 March 2019 12:33 AM IST

கண்ட பேருண்டாசனம் யோகாவில் உலக சாதனை : 45 நிமிடங்கள் செய்து அசத்திய 8 ஆம் வகுப்பு சிறுவன்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த 8 வகுப்பு படிக்கும் மாணவர் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.

தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி : துணை முதலமைச்சர் துவக்கி வைத்தார்
24 Oct 2018 3:39 PM IST

தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி : துணை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

மதுரையில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

மலேசியாவில் நடந்த போட்டியில் அசத்திய கும்பகோணம் மாணவர்கள்
9 Oct 2018 1:20 PM IST

மலேசியாவில் நடந்த போட்டியில் அசத்திய கும்பகோணம் மாணவர்கள்

யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற பன்முக போட்டிகளில் கலந்து கொண்ட கும்பகோணம் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

மண்பானை மீது பரதநாட்டியம் : ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி
24 Sept 2018 6:50 AM IST

மண்பானை மீது பரதநாட்டியம் : ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி

அவிநாசியில் 321 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற சாதனை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.