வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.;
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகவும், 32 வருவாய் மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.