நீங்கள் தேடியது "ready"

பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - திருமணம் செய்ய சம்மதமா? சிறை செல்ல சம்மதமா? - நீதிபதி
5 Oct 2021 4:29 AM GMT

பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - திருமணம் செய்ய சம்மதமா? சிறை செல்ல சம்மதமா? - நீதிபதி

பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - திருமணம் செய்ய சம்மதமா? சிறை செல்ல சம்மதமா? - நீதிபதி

ராஜினாமா செய்ய தயார்-கர்நாடகா முதல்வர் எடியூரப்பா
22 July 2021 9:48 AM GMT

ராஜினாமா செய்ய தயார்-கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

பாஜக தலைமை கூறினால், பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மாட்டுப் பொங்கலுக்காக தயாராகும் நெட்டி மாலைகள் : பிளாஸ்டிக் தடையால் தேவை அதிகரிப்பு என தகவல்
14 Jan 2019 4:43 AM GMT

மாட்டுப் பொங்கலுக்காக தயாராகும் நெட்டி மாலைகள் : பிளாஸ்டிக் தடையால் தேவை அதிகரிப்பு என தகவல்

மாட்டுப் பொங்கலுக்காக, மாடுகளுக்கு நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி கும்பகோணத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ரேக்ளா ரேஸுக்கு ரெடியாகும் காளைகள்...
11 Jan 2019 6:13 AM GMT

ரேக்ளா ரேஸுக்கு ரெடியாகும் காளைகள்...

பொங்கல் பண்டிகை அன்று, தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் நடைபெற உள்ள ரேக்ளா போட்டிக்கு, காளைகள் தயார்ப்படுத்தப்படுகின்றன

வங்கிக் கடனை 100% திருப்பித் தரத் தயார் - விஜய் மல்லையா
5 Dec 2018 8:38 AM GMT

வங்கிக் கடனை 100% திருப்பித் தரத் தயார் - விஜய் மல்லையா

வங்கிகளில் வாங்கிய கடனை 100 சதவீதம் திருப்பித் தரத் தயாராக இருப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

திருட்டு வீடியோக்களை ஒழிக்க தமிழக அரசு தயார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
2 Dec 2018 9:10 AM GMT

திருட்டு வீடியோக்களை ஒழிக்க தமிழக அரசு தயார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்தால் திருட்டு வீடியோக்கள் ஒழிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பள்ளி புத்தகங்கள் தயாராக உள்ளது : யார் கேட்டாலும் வழங்கப்படும் -  செங்கோட்டையன்
24 Nov 2018 9:50 AM GMT

பள்ளி புத்தகங்கள் தயாராக உள்ளது : யார் கேட்டாலும் வழங்கப்படும் - செங்கோட்டையன்

கஜா புயல் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் குழந்தைகளின் பள்ளி புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளது - வைரவநாத், தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ
15 Nov 2018 1:18 PM GMT

"தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளது" - வைரவநாத், தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ

கஜா புயலை இன்று கரையை கடக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டோ வைரவநாத் தெரிவித்துள்ளார்.

மழை நீர் செல்லும் வகையில் குளங்கள் சீரமைப்பு - பாதுகாப்பு மைய அதிகாரி மந்திராசலம்
15 Nov 2018 10:02 AM GMT

மழை நீர் செல்லும் வகையில் குளங்கள் சீரமைப்பு - பாதுகாப்பு மைய அதிகாரி மந்திராசலம்

கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில், கும்பகோணம் கோட்டத்தில் 173 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட புயல் பாதுகாப்பு மைய அதிகாரி மந்திராசலம் தெரிவித்துள்ளார்.

குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
15 Nov 2018 9:50 AM GMT

"குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.