சேலம் : நேசக்கரம் நீட்டிய இளைஞர்கள்..!
உலக முதியோர் தினத்தையொட்டி சேலத்தில் இளைஞர் குழு அமைப்பை சேந்தவர்கள் ஆதரவற்ற முதியவர்களுக்கு முடி வெட்டியும் சவரம் செய்து குளிக்க வைத்து புத்தாடைகளை வழங்கினர்.
உலக முதியோர் தினத்தையொட்டி சேலத்தில் இளைஞர் குழு அமைப்பை சேந்தவர்கள் ஆதரவற்ற முதியவர்களுக்கு முடி வெட்டியும் சவரம் செய்து குளிக்க வைத்து புத்தாடைகளை வழங்கினர். இளைஞர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.